மேலும் அறிய
RRR Oscar Nomination : ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் ஆர் ஆர் ஆர் படம் இடம்பெறுமா.?
95வது ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரை பட்டியல், இந்திய நேரப்படி இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில், இதில் ஆர் ஆர் ஆர் படம் இடம்பெறுமா என்ற கேள்வி பலரின் எண்ணத்தில் உள்ளது.
ஆர் ஆர் ஆர்
1/7

ராஜமெளலியின் ஆர் ஆர் ஆர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியானது
2/7

மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், 1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது
3/7

பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்த இந்த படம், பல விருதுகளையும் குவித்தது
4/7

சமீபத்தில், ஜப்பானில் வெளியான ஆர் ஆர் ஆர், ரஜினியின் முத்து படம் செய்த வசூல் சாதனையை முறியடித்தது.
5/7

சிறந்த பாடலுக்கான கோல்டன் க்ளோப் விருதை ‘நாட்டு நாட்டு’ பாடல் பெற்றது. அந்நிகழ்ச்சியின் போது ஜேம்ஸ் கேமரூனை, ராஜமெளலி மற்றும் கீரவாணி ஆகிய இருவரும் சந்தித்தனர்
6/7

2023 ஆம் ஆண்டிற்கான, ஆஸ்கர் பரிந்துரை பட்டியல் இந்திய நேரப்படி இன்று மாலை வெளியாகிறது.
7/7

இதில் ஆர் ஆர் ஆர் படக்குழு, சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த பின்னணி இசை, சிறந்த வசனம், சிறந்த நடிகை போன்ற பிரிவுகளில் இடம்பெறலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Published at : 24 Jan 2023 04:08 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்




















