மேலும் அறிய
Karan johar : வெளியானது ராக்கி ஆர் ராணி ப்ரேம் கஹானி ரிலீஸ் தேதி..கரண் ஜோகரின் பிறந்தநாளை முன்னிட்டு அப்டேட் கொடுத்த படக்குழு!
கரண் ஜோகரின் தயாரிப்பு நிறுவனமான தர்மா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகி வரும் ராக்கி ஆர் ராணி ப்ரேம் கஹானி ரிலீஸ் தேதியை கரணின் பிறந்தநாளான இன்று வெளியிட்டுள்ளது படக்குழு.
ராக்கி அவுர் ராணி பிரேம் கஹானி, கரண் ஜோஹர்
1/6

பாலிவுட்டில் மிகப்பெரிய ஸ்டார் இயக்குநர், கரண் ஜோகர். பாலிவுட்டின் ஸ்டார்களை வைத்து பெரியளவில் வெற்றி படங்களை கொடுத்த இவர், இன்று 52ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
2/6

மேலும் இவர் இயக்கத்தில், ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் உருவாகி வரும் படம் “ ராக்கி ஆர் ராணி ப்ரேம் கஹானி ” .
Published at : 25 May 2023 04:50 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
தேர்தல் 2025
அரசியல்





















