மேலும் அறிய

HOLIDAY : விடுமுறை லிஸ்ட் ரெடி.! 2026ஆம் ஆண்டில் இத்தனை நாட்களா.? குஷியில் அரசு ஊழியர்கள், மாணவர்கள்

Holidays in 2026: பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான், அந்த வகையில் 2026ஆம் ஆண்டில் விடுமுறை நாட்கள் தொடர்பான பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டு விடுமுறை கொண்டாட்டம்

இயந்திரவாழ்க்கைக்கு ஈடாக ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு விடுமுறை மட்டுமே சற்று ஓய்வை கொடுத்து வருகிறது. அதிலும் தொடர் விடுமுறை கிடைத்தால் சுற்றுலா, உறவினர்கள் வீட்டிற்கு  ஓடிவிடுவார்கள். அதிலும் சொந்த ஊரில் உரிய வேலை கிடைக்காதவர்கள், வெளியூரில் தனியாக தங்கும் நிலை தற்போது நீடித்து வருகிறது. எனவே விஷேச நாட்களில் உறவினர்களோடு கொண்டாடுவதற்கே பலரும் விரும்புவார்கள். பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் என பண்டிகை கால விடுமுறை வந்தால் பணியாற்றி வரும் பல நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு கூட்டம் கூட்டமாக புறப்பட்டு செல்வார்கள். 

24 நாட்கள் அரசு பொது விடுமுறை

அப்படி பொங்கல், தீபாவளி பண்டிகை என்றால் சென்னையில் இருந்து மட்டும் பல லட்சம் பேர் வெளியூர்களுக்கு பறந்து விடுவார்கள். அந்த வகையில் 2026ஆம் ஆண்டில் எந்த எந்த தேதியில் என்னென்ன பண்டிகைகள் வருகிறது. என்ன கிழமையில் விடுமுறை கிடைக்கவுள்ளது. என்பது தொடர்பாக பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக விடுமுறை நாட்களில் முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. அதன் படி 2026ஆம் ஆண்டில் மட்டும் மொத்தமாக 24 நாட்கள் அரசு பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு அலுவலகங்களுக்கு மாதத்தில் 2வது மற்றும் 4வது சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

2026 தமிழ்நாடு அரசு விடுமுறைகள்

  1. ஜனவரி 1 –  வியாழக்கிழமை- புத்தாண்டு
  2. ஜனவரி 15 – வியாழக்கிழமை- பொங்கல் 
  3. ஜனவரி 16 – வெள்ளிக்கிழமை- திருவள்ளுவர் தினம்
  4. ஜனவரி 17 – சனிக்கிழமை- உழவர் திருநாள்
  5. ஜனவரி 26 – திங்கட்கிழமை- குடியரசு தினம்
  6. பிப்ரவரி 1 – ஞாயிற்றுக்கிழமை- தைப்பூசம்
  7. மார்ச் 19 – வியாழக்கிழமை- தெலுங்கு புத்தாண்டு
  8. மார்ச் 21 – சனிக்கிழமை- ரம்ஜான் பண்டிகை
  9. மார்ச் 31 – செவ்வாய்க்கிழமை- மகாவீர் ஜெயந்தி
  10. ஏப்ரல் 1 – புதன்கிழமை-  வங்கி ஆண்டு கணக்கு முடிப்பு நாள்
  11. ஏப்ரல் 3 – வெள்ளிக்கிழமை- புனித வெள்ளி
  12. ஏப்ரல் 14 – செவ்வாய்க்கிழமை தமிழ்ப் புத்தாண்டு
  13. மே 1 – வெள்ளிக்கிழமை- மே தினம்
  14. மே 28 – வியாழக்கிழமை- பக்ரீத்
  15. ஜூன் 26 – வெள்ளிக்கழமை - மொஹரம்
  16. ஆகஸ்ட் 15 – சனிக்கிழமை- சுதந்திர தினம்
  17. ஆகஸ்ட் 26 – புதன் கிழமை- மிலாது நபி
  18. செப்டம்பர் 4 – வெள்ளிக்கிழமை- கிருஷ்ண ஜெயந்தி
  19. செப்டம்பர் 14 – திங்கட்கிழமை- விநாயகர் சதுர்த்தி
  20. அக்டோபர் 2 – வெள்ளிக்கிழமை- காந்தி ஜெயந்தி
  21. அக்டோபர் 19 – திங்கட்கிழமை- ஆயுத பூஜை
  22. அக்டோபர் 20 – செவ்வாய்க்கிழமை- விஜயதசமி
  23. நவம்பர் 8 - ஞாயிற்றுக்கிழமை- தீபாவளி
  24. டிசம்பர் 25 – வெள்ளிக்கிழமை- கிறிஸ்துமஸ்.

தலைப்பு செய்திகள்

TVK: நேத்து வந்தவங்களுக்கு சீட்டா? இடைத்தேர்தலில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கு வாய்ப்பு! அப்செட்டில் தவெக நிர்வாகிகள்
TVK: நேத்து வந்தவங்களுக்கு சீட்டா? இடைத்தேர்தலில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கு வாய்ப்பு! அப்செட்டில் தவெக நிர்வாகிகள்
உயிருக்கு ஆபத்து என புகாரளித்த இளைஞரே வெட்டிக் கொலை- இதுதான் சட்டம் ஒழுங்கா? அன்புமணி கண்டனம்
உயிருக்கு ஆபத்து என புகாரளித்த இளைஞரே வெட்டிக் கொலை- இதுதான் சட்டம் ஒழுங்கா? அன்புமணி கண்டனம்
விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் சில நாட்களே... விழுப்புரத்தில் இரவு பகலாக தயாராகும் விநாயகர் சிலைகள்!
விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் சில நாட்களே... விழுப்புரத்தில் இரவு பகலாக தயாராகும் விநாயகர் சிலைகள்!
4 நாட்களில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறப்பு! திண்டிவனம் அருகே அமாவாசை நாளில் நடந்த பரபரப்பு சம்பவம் !
மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறப்பு! போலீஸ் பாதுகாப்பு... திண்டிவனம் அருகே அமாவாசை நாளில் நடந்த பரபரப்பு சம்பவம் !

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: நேத்து வந்தவங்களுக்கு சீட்டா? இடைத்தேர்தலில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கு வாய்ப்பு! அப்செட்டில் தவெக நிர்வாகிகள்
TVK: நேத்து வந்தவங்களுக்கு சீட்டா? இடைத்தேர்தலில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கு வாய்ப்பு! அப்செட்டில் தவெக நிர்வாகிகள்
V S Babu Hospital report :கொளத்தூர் MLA வி.எஸ்.பாபு உடல் நிலை எப்படி இருக்கு.? சுவாச கருவியோடு சிகிச்சை- மருத்துவமனை பரபரப்பு அறிக்கை
கொளத்தூர் MLA வி.எஸ்.பாபு உடல் நிலை எப்படி இருக்கு.? சுவாச கருவியோடு சிகிச்சை- மருத்துவமனை பரபரப்பு அறிக்கை
TVK Candidates: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. வேட்பாளர்களை அறிவித்த விஜய்.. அனல் பறக்கும் மோதல்!
TVK Candidates: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. வேட்பாளர்களை அறிவித்த விஜய்.. அனல் பறக்கும் மோதல்!
வசதியோ.. வசதி..! அறிமுகமாகியது புதிய Creta, Alcazar & Creta EV Lounge Editions கார் - எவ்ளோ விலை?
வசதியோ.. வசதி..! அறிமுகமாகியது புதிய Creta, Alcazar & Creta EV Lounge Editions கார் - எவ்ளோ விலை?
Babar Azam: படுமோசமாக பேட் செய்யும் பாபர் அசாம்.. பரிதாப நிலையில் பாகிஸ்தானின் ஜாம்பவான்! மீண்டு வருவாரா?
Babar Azam: படுமோசமாக பேட் செய்யும் பாபர் அசாம்.. பரிதாப நிலையில் பாகிஸ்தானின் ஜாம்பவான்! மீண்டு வருவாரா?
Top 5 Scooters-August: ஆகஸ்ட் மாசம் அதிகமா விற்பனையான டாப் 5 ஸ்கூட்டர்கள் எவை தெரியுமா.? வாங்குற பிளான் இருந்தா அவசியம் பாருங்க
ஆகஸ்ட் மாசம் அதிகமா விற்பனையான டாப் 5 ஸ்கூட்டர்கள் எவை தெரியுமா.? வாங்குற பிளான் இருந்தா அவசியம் பாருங்க
”தற்குறி, பொறுக்கி, மக்கள் காரி துப்புவார்கள்”.! விஜய்யை தர லோக்கலாக இறங்கி அடித்த திமுக.!
”தற்குறி, பொறுக்கி, மக்கள் காரி துப்புவார்கள்”.! விஜய்யை தர லோக்கலாக இறங்கி அடித்த திமுக.!
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (11.09.2026) நிறைய இடங்கள்ல மின்சாரத் தடை இருக்கு; பார்த்து பிளான் பண்ணுங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (11.09.2026) நிறைய இடங்கள்ல மின்சாரத் தடை இருக்கு; பார்த்து பிளான் பண்ணுங்க
Embed widget