Tamilnadu Roundup: இன்று முதல் அதிமுக விருப்பமனு.. உரிமம் பெறாதவர்களுக்கு 5 ஆயிரம் அபராதம் - 10 மணி சம்பவங்கள்
தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய சம்பவங்களை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - தேர்தல் ஆணையம் தீவிரம்
சங்கி படையே வந்தாலும் எதுவும் செய்ய முடியாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
இது தமிழ்நாடு; எங்கள் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்களே - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முட்டை விலை நாளுக்கு நாள் உச்சம்; ரூபாய் 6.25 ஆக உயர்வு
வானவில் நிரந்தரம் இல்லை; உதயசூரியன்மட்டும்தான் நிரந்தரம் - விஜய்யை மறைமுகமாக விமர்சித்த உதயநிதி
தமிழக, புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்; அதிமுக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்பமனு
உரிமை மீட்புக்குழுவை கழகமாக மாற்றினார் ஓ.பன்னீர்செல்வம் - 23ம் தேதி முக்கிய ஆலோசனை
செல்லப் பிராணிகளுக்கு உரிமம்; உரிமம் பெறாதவர்களுக்கு இன்று முதல் ரூபாய் 5 ஆயிரம் அபராதம்
நேபாளத்தில் இனிமேல் இந்திய ரூபாய்களுக்கு அனுமதி - இரு நாட்டு பேச்சுவார்த்தையில் முடிவு
டெல்லியில் அமித்ஷா உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு - தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை
செங்கோட்டையன் மீது உறவினர் பண மோசடி புகார் - விரைவில் பட்டியல் வெளியிட இருப்பதாக குற்றச்சாட்டு
கிறிஸ்தவம், இஸ்லாமிற்கு எதிராக வெறுப்பு பரப்பப்படுகிறது - திருமாவளவன்
நடிகை திலீப்பிற்கு எதிராக முன்னாள் மனைவி மஞ்சுவாரியர் கருத்து





















