மேலும் அறிய
Revolver Rita Movie Trailer :கீர்த்தி சுரேஷின் பர்த்டே ஸ்பெஷல் ‘ரிவால்வர் ரீட்டா’ டைட்டில் டீசர் வெளியானது
Revolver Rita Movie Trailer :கீர்த்தி சுரேஷின் பர்த்டே ஸ்பெஷல் ‘ரிவால்வர் ரீட்டா’ டைட்டில் டீசர் வெளியானது .டீசரின் இடையில் அவர் சண்டையிடும் காட்சிகள் வந்து செல்கின்றன

கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா டைட்டில் டீசர்
1/5

கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படத்தின் டைட்டில் டீசரை தற்ப்போது படக்குழு வெளியிட்டுள்ளது
2/5

கீர்த்தி சுரேஷின் ஹேண்ட் பேக்கை திறந்து பார்க்கும் கொள்ளையர்கள் அதில், கத்தியும், துப்பாக்கியும், வெடிகுண்டும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி ஆகிறார்கள்
3/5

அடுத்த சீனில் கொள்ளையர்கள் இருக்கும் இடத்திற்க்கு மாஸாக என்ட்ரி கொடுக்கிறார். தன்னுடைய பொருட்களை திரும்ப பெறும் அவரிடம், நீங்கள் போலீஸா,ரா ஏஜென்டா, டான் ஆ என கொள்ளையர்கள் கேட்கின்றனர்
4/5

டீசரின் இடையில் அவர் சண்டையிடும் காட்சிகள் வந்து செல்கின்றன மிகவும் அற்ப்புதமாக காட்சி படுத்தப்பட்டு இருக்கிறது
5/5

இந்த படம் கீர்த்தி சுரேஷின் ஆக்ஷன் பக்கத்தை காட்டும் என்பதை டீசர் பார்த்தால் தெரிகிறது. கடைசியில் ஆன் த வே என முடிகிறது வீடியோ
Published at : 17 Oct 2024 09:05 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion