மேலும் அறிய
Remya Nambeesan : ‘போல்டாக இருந்ததால் என்னை யாரும் நெருங்கவில்லை..’ அட்ஜஸ்மெண்ட்டை எதிர்த்து பேசிய ரம்யா நம்பீசன்!
இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் சினிமாவில் இருக்கும் அட்ஜஸ்மெண்ட் குறித்து பேசியுள்ளார்.

ரம்யா நம்பீசன்
1/6

தமிழ் சினிமாவில் பாடகியாகவும், டப்பிங் ஆர்டிஸ்டாகவும், நடிகையாகவும் வலம் வருபவர் ரம்யா நம்பீசன்.
2/6

இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் “சினிமா உலகில் அட்ஜஸ்ட்மென்ட் என்பது இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் தொல்லை இருந்து கொண்டேதான் இருக்கிறது” என்று கூறினார்.
3/6

“ஆனால் அப்படி நடக்கும் போது இதனை நடிகைகள் பொதுவெளியில் தைரியமாக பேச வேண்டும்” - ரம்யா நம்பீசன்
4/6

“சினிமாவுக்கு வந்த புதிதில் நானும் இது போன்று தொல்லைகளுக்கு ஆளானேன். அப்போது நான் போல்டாக செயல்பட்டதால் யாரும் என்னை நெருங்க வில்லை” - ரம்யா நம்பீசன்
5/6

“இந்த விஷயத்தில் மற்ற நடிகைகள் குறிப்பாக புதுமுக நடிகைகள் வலுவாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் இந்த அட்ஜஸ்ட்மெண்ட் கும்பலை சினிமாவிலிருந்து விரட்டாலாம்” - ரம்யா நம்பீசன்
6/6

இவர் தற்போது தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 24 Aug 2023 12:43 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion