மேலும் அறிய
D51: இதுவரை இணையாத காம்போ..தனுஷின் ஜோடியாகிறாரா ராஷ்மிகா?
டி 51 படத்தில் ராஷ்மிகாவை தனுஷிற்கு ஜோடியாக நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தனுஷ்-ராஷ்மிகா மந்தனா
1/6

தமிழ் நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் என்ற படத்தில் பிசியாக உள்ளார். இதனிடையே நேற்று தனுஷின் பிறந்தநாள் என்பதால் பல அப்டேட்டுகள் வெளியாகின.
2/6

இதனை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் 51 படத்தின் போஸ்டர் வெளியானது.
Published at : 29 Jul 2023 05:47 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















