மேலும் அறிய
Yezhu Kadal Yezhu Malai : இன்று மாலை வெளியாகிறது ஏழு கடல் ஏழு மலை ஃபர்ஸ்ட் சிங்கிள்!
Yezhu Kadal Yezhu Malai : காதலர் தின ஸ்பெஷலாக 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று மாலை வெளியாகிறது.

ஏழு கடல் ஏழு மலை - ஃபர்ஸ்ட் சிங்கிள்
1/6

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான ராம் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு உருவாகி இருக்கும் திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'.
2/6

நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
3/6

யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
4/6

'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.
5/6

'மறுபடி நீ...' என்ற இந்த பாடலின் வரிகளை மதன் கார்க்கி எழுத நடிகர் சித்தார்த் இந்த பாடலை பாடியுள்ளார்.
6/6

"பிரிந்தாலும் பிரியாமலே ஒரு பூவும் உதிராமலே என் நெஞ்சின் காடெங்கும் என்றும் நீயே" என்ற இந்த பாடலை கேட்க மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
Published at : 14 Feb 2024 01:18 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
இந்தியா
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion