மேலும் அறிய
ஸ்ருதி ஹாசனுடன் நடிக்கிறாரா லோகேஷ் கனகராஜ்?
“Inimel Delulu is the New Solulu" என குறிப்பிடப்பட்டுள்ள போஸ்டரை பார்த்த ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் - ஸ்ருதிஹாசன்
1/6

நடிகர் கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம்ஸ் விக்ரம் படத்தை தயாரித்து மாபெரும் வெற்றி கண்டது
2/6

எஸ்.கே 21, எஸ்.டி.ஆர் 48 ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.இந்நிலையில், நேற்று ஒரு போஸ்டரை அந்நிறுவனம் வெளியிட்டது.
Published at : 07 Feb 2024 01:16 PM (IST)
மேலும் படிக்க





















