மேலும் அறிய
Pushpa 2 : சமந்தாவிற்கு பதில் திஷா பத்தானி.. புஷ்பா 2வில் நடனமாடவிருக்கும் கங்குவா நடிகை!
Pushpa 2 : திஷா பத்தானி, சமந்தா போல புஷ்பா 2 படத்தில் ஒரு கமர்ஷியல் பாடலுக்கு நடனமாடவுள்ளார் என்ற தகவல் பரவிவருகிறது.

அல்லு அர்ஜுன் - திஷா பதானி - சமந்தா
1/6

2021 ஆம் ஆண்டில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ஃபஹத் ஃபாசில், ராஷ்மிகா நடிப்பில் வெளியான படம் புஷ்பா
2/6

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட்டானது.
3/6

முக்கியமாக சமந்தா நடனமாடிய கமர்ஷியல் பாடலான “ஓ சொல்றியா மாமா” பட்டிதொட்டியெங்கும் பரவியது.
4/6

தற்போது இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக படம்பிடிக்கப்பட்டு வருகிறது
5/6

இந்நிலையில் இந்த பாகத்தில் திஷா பத்தானி, சமந்தா போல ஒரு கமர்ஷியல் பாடலுக்கு நடனமாடவுள்ளார் என்ற தகவல் பரவிவருகிறது.
6/6

பிரபல பாலிவுட் நடிகை சூர்யாவின் கங்குவா படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 13 Feb 2024 11:17 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement