மேலும் அறிய
Kalki 2898 AD : கல்கியாக அவதாரம் எடுத்த பிரபாஸ்..காமிக்கானில் பிரமாண்டமாக நடந்த முதல் பான் இந்திய பட நிகழ்ச்சி!
Kalki 2898 AD : பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ப்ராஜெக்ட் கே திரைப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ள படக்குழு, படத்தின் தலைப்பையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கல்கி - 2898 ஏ.டி
1/6

பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் மற்றும் தீபிகா படுகோன் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் திரைப்படம்தான் ‘ப்ரஜெக்ட் கே’.
2/6

முதல்மறையாக ஒரு இந்திய திரைப்படத்திற்கான அப்டேட் சாண்டியாகோவில் நடைபெற்ற காமிகான் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது என்றால் அது ப்ராஜெக்ட் கே படத்திற்குதான்.
Published at : 21 Jul 2023 10:57 AM (IST)
மேலும் படிக்க





















