மேலும் அறிய
HBD Poonam : மாடலிங் முதல் சினிமா வரை.. பூனம் பஜ்வா கடந்து வந்த பாதை!
இன்று பிறந்தநாள் காணும் பூனம் பஜ்வாக்கு பல்வேறு திறை பிரபலங்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்
பூனம் பஜ்வா
1/7

பூனம் பஜ்வா 1989 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
2/7

படிக்கும்போதே மாடலிங் மீது ஆர்வம் கொண்ட பூனம் பஜ்வா அதை பகுதி நேர வேலையாக செய்து கொண்டு இருந்தார். 2005 ஆண்டில் மிஸ் புனே பட்டத்தை வென்றார் பூனம் பஜ்வா.
Published at : 05 Apr 2023 12:14 PM (IST)
Tags :
Poonam Bajwaமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
தூத்துக்குடி
வேலைவாய்ப்பு
அரசியல்





















