மேலும் அறிய
Pooja Hegde: ‘பூவே பூவே காதல் பூவே..’ மங்களூருவிற்கு பயணம் மேற்கொண்ட பூஜா..வைரலாகும் புகைப்படங்கள்!
Pooja Hegde: ‘பீஸ்ட்’ பட நாயகி பூஜா ஹெக்டே, மங்களூருவிற்கு பயணம் மேற்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பூஜா ஹெக்டே
1/6

முகமூடி படத்தில் அறிமுகமாகி இன்று முன்னணி பாலிவுட் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிப்பவர் பூஜா ஹெக்டே.
2/6

கடந்த வருடம் வெளியான பீஸ்ட் படத்தில் நாயகியாக வந்து ஹலமதி ஹபிபோ பாடலுக்கு நடனமாடி பலரையும் கவர்ந்தார்.
Published at : 25 Apr 2023 12:17 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
க்ரைம்
பொழுதுபோக்கு





















