மேலும் அறிய
PS 2 : மீண்டும் வரும் சோழர்கள்.. இரண்டாம் பாகத்தை காண ரெடியா இருங்க!
பொன்னியின் செல்வன் 2ஆம் வெளியாகவுள்ள நிலையில், ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது
பொன்னியின் செல்வன் 2
1/6

சென்ற ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ஆம் தேதி பான் இந்தியா திரைப்படமாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மெகா ஹிட் ஆனது
2/6

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, ரவிவர்மனின் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாதின் எடிட்டிங் என அனைத்தும் படத்தின் வெற்றிக்கு துணையாக இருந்தது
Published at : 24 Mar 2023 09:17 PM (IST)
மேலும் படிக்க




















