மேலும் அறிய
PS 2 Review: ‘முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் சூப்பர்..’ரசிகர்களின் விமர்சன மழையில் பொன்னியின் செல்வன்!
PS 2 Review: இன்று வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் பாசிடிவான விமர்சனத்தால் நிரம்பி வருகிறது.
பொன்னியின் செல்வன்
1/10

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று வெளியாகியுள்ள படம் பொன்னியின் செல்வன் 2. இந்த படத்திற்கு பல ரசிகர்கள் பாசிடிவான விமர்சனத்தை கொடுத்துள்ளனர்.
2/10

ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள விக்ரமிற்கு பாராட்டுகள் குவிகின்றன.
Published at : 28 Apr 2023 09:44 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
வணிகம்
கல்வி
பொழுதுபோக்கு
கல்வி





















