மேலும் அறிய
HBD Sadhana Sargam : ரகசியமாய் ரகசியமாய்... ரசிகர்களை கொள்ளை அடித்த சாதனா சர்கம் பிறந்தநாள்!
HBD Sadhana Sargam : பின்னணி பாடகி சாதனா சர்கம், தனது 55வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சாதனா சர்கம் பிறந்தநாள்
1/6

இனிமையான குரலால் ஏராளமான மெலடி பாடல்கள் மூலம் மனதை வருடிய பின்னணி பாடகி சாதனா சர்கம் பிறந்தநாள் இன்று.
2/6

மஹாராஷ்டிராவில் இசை குடும்பத்தில் பிறந்த சாதனா சர்கம் குழந்தை பருவத்தில் இருந்தே பாடி வருகிறார்.
3/6

இந்தி, பெங்காலி, தெலுங்கு, நேபாளி, குஜராத்தி, ஓடியா, மலையாளம், கன்னடம் என 36 மொழிகளில் 15000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
4/6

திரை இசை பாடல்கள் மட்டுமின்றி பக்தி பாடல்களையும் பாடியுள்ளார்.
5/6

தமிழ் சினிமாவில் இவரை அறிமுகப்படுத்தி வைத்தவர் வித்யாசாகர். 'கோயமுத்தூர் மாப்பிள்ளை' படத்தில் இடம்பெற்ற 'ஒரு தேதி பார்த்தால்' தன தமிழ் சினிமாவில் அவர் பாடிய முதல் பாடல்.
6/6

இன்று 55வது பிறந்தநாளை கொண்டாடும் சாதனா சர்கமுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Published at : 07 Mar 2024 11:48 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement