மேலும் அறிய
Rajamouli Next : இந்திய கமர்சியல் சினிமா நாயகனின் அடுத்த படைப்பு இதுதான்!
இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி, பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட தெலுங்கு சினிமா நடிகர் மகேஷ்பாபுவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மகேஷ் பாபு - எஸ்.எஸ். ராஜமௌலி
1/5

பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலம் உலக சினிமா பார்வையாளர்களை இந்திய சினிமாவின் பக்கம் திருப்பிய எஸ் எஸ் ராஜமௌலியின் அடுத்த திரைப்படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி வருகின்றன.
2/5

இயக்குநர் ராஜமௌலி மாவீரன், நான் ஈ , பாகுபலி, பாகுபலி 2 , ஆர் ஆர் ஆர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய அனைத்து மொழி படங்களின் ரசிகர்களின் மனதை வென்றார்.
Published at : 09 Jan 2024 11:43 AM (IST)
மேலும் படிக்க





















