மேலும் அறிய
OMG 2 : சிவனாக அவதாரம் எடுத்த பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்.!
அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் ஓ மை காட் 2வின் ஓடிடி உரிமம் குறித்த தகவல் வந்துள்ளது

ஓ மை காட் 2 ஸ்டில்
1/6

ஓ மை காட் 2 என்னும் படம் அக்ஷய் குமார் நடிப்பில் இந்தி மொழியில் எடுக்கபட்டு வருகிறது.
2/6

இந்த படத்தை அமித் ராய் எனும் இயக்குநர் இயக்குகிறார்
3/6

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் 2021 ஆம் ஆண்டு வெளியானது
4/6

இந்த படத்தில் அக்ஷய் குமார், பங்கஜ் திரிபதி, யாமி கௌதம் மற்றும் அருண் கோவில் என்று பல பிரபலங்கள் நடித்துள்ளனர்
5/6

இப்படத்தில் அக்ஷய் குமார் சிவனாக நடிக்கவுள்ளார் என்பது வெளியான போஸ்ட்டரில் தெள்ளதெளிவாக தெரிகிறது
6/6

இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை வூட் மற்றும் ஜியோ சினிமாஸ் பெற்றுள்ளது
Published at : 16 Mar 2023 02:37 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
உலகம்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion