மேலும் அறிய
Naga Chaitanya Net Worth: அப்பாவுக்கு ரூ.3000 கோடி சொத்து இருந்தாலும் நாக சைதன்யா சம்பாதித்த சொத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
புது மாப்பிள்ளை, நாக சைதன்யா பல கோடிக்கு அதிபதியாக இருந்தாலும் இவர் உழைத்து சம்பாதித்த சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது
1/8

சினிமா பின்னணியிலிருந்து வந்த வாரிசு நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில் வெளியில் தெரியாமல் இருந்த நாக சைதன்யாவுக்கு மிகப்பெரிய ரீச் கொடுத்தது சமந்தாவுடன் முதல் முறையாக இணைந்து நடித்த 'ஏ மாயா சேசாவா'. கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'விண்ணை தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு வெர்ஷன் தான் இந்த படம். இப்படம் இப்படி தமிழில் வெற்றி பெற்றதோ அதே போல் தெலுங்கிலும், நாக சைதன்யா - சமந்தா ஜோடிக்கு நல்ல ரீச் கொடுத்தது.
2/8

இதை தொடர்ந்து இவர் நடித்த மஜிலி, லவ் ஸ்டோரி, பிரேமம் என பல படங்கள் மாஸ் வெற்றியை பெற்றது. தெலுங்கு திரையுலக பிரபலமான இவரை பற்றி கோலிவுட் ரசிகர்களையும் அதிகம் பேச வைத்தது சமந்தா உடனான திருமணம் மற்றும் விவாகரத்து தகவல் தான்.
Published at : 04 Dec 2024 09:22 PM (IST)
மேலும் படிக்க





















