மேலும் அறிய
இயக்குநர் டூ இசையமைப்பாளர்..புது அவதாரம் எடுத்த மிஷ்கின்!
பிசாசு, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மிஷ்கின் தற்போது இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
டெவில் இசை வெளியீட்டு விழா
1/5

அறிமுக இயக்குநரும் மிஷ்கினின் தம்பியுமான ஆதித்யா இயக்கத்தில் உருவாகியிருக்கும் டெவில் திரைப்படத்தில் பாடல் வரிகளை எழுதி இசையமைத்துள்ளார் மிஷ்கின்.
2/5

இசையின் மீது பேர் ஆர்வம் கொண்டுள்ள மிஷ்கின்தான் இயக்கும் படங்களில் இசைக்கென தனி கவனம் செலுத்துவது வழக்கம்.
Published at : 04 Nov 2023 05:44 PM (IST)
மேலும் படிக்க





















