மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
HBD Harris Jayaraj : மியூசிக்கல் மாம்ஸ் ஹாரிஸ் ஜெயராஜின் பிறந்தநாள் இன்று!
HBD Harris Jayaraj : இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
![HBD Harris Jayaraj : இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/b8ea56637823e147ef0038b6832ae3e41704700094761224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஹாரிஸ் ஜெயராஜ் பிறந்தநாள்
1/6
![2001ம் ஆண்டு வெளியான 'மின்னலே' திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹாரிஸ் ஜெயராஜ். 90’ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் மியூசிக் கம்போசர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/64ec093fcd56ee3b1247d4d01fc2a6bcf7a20.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2001ம் ஆண்டு வெளியான 'மின்னலே' திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹாரிஸ் ஜெயராஜ். 90’ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் மியூசிக் கம்போசர்.
2/6
![முதல் படத்திலேயே மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றவர். மின்னலே படத்தின் தீம் மியூசிக் இன்றும் பலரின் ரிங் டோனாக இருக்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/e6a6e21ad92fe31430451e8a2cece8d69248b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முதல் படத்திலேயே மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றவர். மின்னலே படத்தின் தீம் மியூசிக் இன்றும் பலரின் ரிங் டோனாக இருக்கிறது.
3/6
![ஆரம்ப காலகட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, சிற்பி, ஆதித்யன், வித்யாசாகர் உள்ளிட்ட ஏராளமான இசையமைப்பாளர்களிடம் பணிபுரிந்தவர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/89a78b41e857619ea5b9073c9efd1229637d9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆரம்ப காலகட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, சிற்பி, ஆதித்யன், வித்யாசாகர் உள்ளிட்ட ஏராளமான இசையமைப்பாளர்களிடம் பணிபுரிந்தவர்.
4/6
![600க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கு இசைமைத்துள்ளார். அதிலும் குறிப்பாக கோகோ கோலா விளம்பரம் ஒன்றில் விஜய் நடித்திருப்பார். அது மிகவும் பிரபலமானது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/c397fd6455a1e42f55aa04f7b779a5f56f85c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
600க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கு இசைமைத்துள்ளார். அதிலும் குறிப்பாக கோகோ கோலா விளம்பரம் ஒன்றில் விஜய் நடித்திருப்பார். அது மிகவும் பிரபலமானது.
5/6
![மஜ்னு, 12 பி, சாமி, கஜினி, வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், காக்க காக்க, ஒரு கல் ஒரு கண்ணாடி, கோ, என்றென்றும் புன்னகை உள்ளிட்ட பல படங்களில் பல ஹிட் பாடல்களை கொடுத்து இருந்தார் ஹாரிஸ் ஜெயராஜ்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/e6388b5c0937642c0e97515110ef835cf038e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மஜ்னு, 12 பி, சாமி, கஜினி, வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், காக்க காக்க, ஒரு கல் ஒரு கண்ணாடி, கோ, என்றென்றும் புன்னகை உள்ளிட்ட பல படங்களில் பல ஹிட் பாடல்களை கொடுத்து இருந்தார் ஹாரிஸ் ஜெயராஜ்.
6/6
![இசை புதல்வன் ஹாரிஸ் ஜெயராஜ் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/a0cde998a6e883f932065072c64083a6bd12b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இசை புதல்வன் ஹாரிஸ் ஜெயராஜ் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
Published at : 08 Jan 2024 01:26 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion