மேலும் அறிய
LGM : கிரிக்கெட் முதல் சினிமா வரை.. ஹரிஷ் கல்யாணின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட கேப்டன் கூல்!
ஹாரிஷ் கல்யாண், இவானா நடிப்பில் உருவாகும் லெட்ஸ் கெட் மேரிட் பட போஸ்டர் தோனி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
எல்ஜிஎம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
1/7

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரருமான மஹேந்திர சிங் தோனி, தற்போது நடந்து வரும் ஐ.பி.எலில் பிஸியாக உள்ளார்
2/7

இவர் தமிழில் படங்கள் தயாரிக்க போவதாகவும் சினிமா துறையில் நுழைய போவதாகவும் பல தகவல்கள் வந்து கொண்டிருந்தது.
Published at : 11 Apr 2023 03:15 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
தூத்துக்குடி
வேலைவாய்ப்பு
அரசியல்





















