மேலும் அறிய
Celebrities on Mother's Day: ஃபோட்டோவுடன் அன்னையர் தின வாழ்த்து சொன்ன வரலட்சுமி சரத்குமார்!
Celebrities on Mother's Day 2024: அன்னையர் தினத்தை முன்னிட்டு வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்துகளின் புகைப்பட தொகுப்பு இது..
வரலட்சுமி சரத்குமார்
1/6

சரத்குமாரின் மகளான வரலட்சுமி, கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘போடா போடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ‘தாரை தப்பட்டை’, ‘விக்ரம் வேதா’, ‘சண்ட கோழி 2’, ‘சர்கார்’, ‘மாரி 2’, ‘இரவின் நிழல்’ படங்களின் மூலம் கவனம் பெற்றார்.
2/6

இவர் தனுஷ் நடிக்கும் ‘ராயன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகை வரலட்சுமி சரத்குமார் - மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவ் இருவருக்கும் மும்பையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது
Published at : 12 May 2024 04:50 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
வேலைவாய்ப்பு




















