மேலும் அறிய
Power Rangers : மறுபடியும் பவர் ரேஞ்சர்ஸ் வந்தாச்சு..ஓடிடியில் வெளியாகும் 2கே கிட்ஸ்களின் ஃபேவரட் தொடர்!
பல ஆண்டுகளுக்கு முன்பு பலரின் மனதை கவர்ந்த பவர் ரேஞ்சர் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது
மீண்டும் வருகிறது பவர் ரேஞ்சர்ஸ்
1/6

சிறு வயதில் அனைவரின் மனதையும் கவர்ந்த தொடர்களின் பட்டியலில், பவர் ரேஞ்சர்ஸ் முக்கிய இடத்தை பிடிக்கிறது.
2/6

பள்ளி முடிந்தவுடன் அனைத்து குழந்தைகளுக்கு, இதை பார்க்க ஆர்வமாக வீட்டுக்கு திரும்புவர்.
Published at : 29 Mar 2023 02:34 PM (IST)
மேலும் படிக்க





















