மேலும் அறிய
Maamannan : 50வது நாள் கொண்டாட்டத்தை சிறப்பித்த மாமன்னன் படக்குழு!
நேற்றுடன் மாமன்னன் படம் 50 வது நாளை கடந்து இன்னும் திரையரங்கில் ஓடி கொண்டிருப்பதையொட்டி 50 வது நாள் விழாவை படக்குழு நடத்தியது.
மாமன்னன் 50வது நாள் கொண்டாட்டம்
1/6

உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி கடந்த ஜூன் மாதம் வெளிவந்த படம் மாமன்னன்.
2/6

இந்த படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
Published at : 18 Aug 2023 12:18 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
வேலைவாய்ப்பு




















