மேலும் அறிய
Sheela Rajkumar : 'திருமண உறவில் இருந்து வெளியேறுகிறேன்..’ இன்ஸ்டாகிராமில் போட்டு உடைத்த திரெளபதி நடிகை!
Sheela Rajkumar : மண்டேலா திரைப்படத்தில் நடித்து பிரபலம் ஆன நடிகை ஷீலா ராஜ்குமார் திருமண உறவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
ஷீலா ராஜ்குமார்
1/6

2016 ஆம் ஆண்டு வெளியான ஆறாது சினம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷீலா ராஜ்குமார்.
2/6

அதன் பிறகு பல தொடர்களிலும் சில தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்த இவர் யோகி பாபு நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார்.
Published at : 02 Dec 2023 03:44 PM (IST)
மேலும் படிக்க





















