மேலும் அறிய
மல்லிகைப்பூவும் தமிழ் சினிமாவும்.. மனம் மாறாத ஹிட் பாடல்கள்!
மல்லிகை பூவை அடிப்படையாக கொண்ட தமிழ் பாடல்களின் பட்டியல் இங்கே..

தமிழ் சினிமாவின் மல்லிகை பாடல்கள்
1/10

குண்டு மல்லி குண்டு மல்லி குண்டு மல்லி குண்டு மல்லி தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது - சொல்ல மறந்த கதை
2/10

மல்லிகையே மல்லிகையே, தூதாக போ - பெரிய வீட்டு பண்ணக்காரன்
3/10

பொத்திவச்ச மல்லிகை மொட்டு பூத்துருச்சு வெக்கத்தவிட்டு - மண்வாசனை
4/10

மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ - தீர்க்க சுமங்கலி
5/10

மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே - சக்திவேல்
6/10

மல்லிகை மல்லிகை பந்தலே அடி மணக்கும் மல்லிகை பந்தலே - அரசு
7/10

மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு - நினைத்தேன் வந்தாய்
8/10

அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை - ஆவரம்பூ
9/10

வழி நெடுக காட்டுமல்லி - விடுதலை
10/10

மல்லி பூ வச்சு வச்சு வாடுதே - வெந்து தணிந்தது காடு
Published at : 13 Apr 2023 06:02 PM (IST)
Tags :
Malli Songsமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
விவசாயம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion