மேலும் அறிய
Advertisement

SSMB29 : எஸ் எஸ் ராஜமௌலியுடன் கைகோர்க்கும் மகேஷ் பாபு!
SSMB29 : மகேஷ் பாபு படத்தில் ஹீரோ வில்லன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

எஸ்.எஸ்.ராஜமௌலி - மகேஷ் பாபு
1/6

எஸ் எஸ் ராஜமௌலி இயக்கவிருக்கும் புதிய படத்தில் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
2/6

புதிய படத்திற்கான தயாரிப்பு பணிகளில் ராஜமௌலி மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என கூறப்படுகிறது.
3/6

இது மகேஷ் பாபுவின் 29 வது படம் என்பதால் படத்திற்கு SSMB29 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.
4/6

மகேஷ் பாபு படத்தில் ஹீரோ வில்லன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
5/6

படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் நெருங்கிய சினிமா வட்டங்கள் தெரிவிக்கின்றன.
6/6

படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வருகின்ற ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியாகும் என சினிமா வட்டங்கள் தெரிவிக்கின்றன.
Published at : 09 Jul 2024 12:42 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion