மேலும் அறிய
Madonna Sebastian: பெருகி கொண்டே போகும் லியோ படக்குழு...இப்போது கூட்டத்தில் இணைந்தது யார் தெரியுமா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் மடோனா இணைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
லியோவில் இனையும் மடோனா
1/6

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் லியோ. இந்த படத்தின் ஷூட் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.
2/6

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிவடைந்தது. பின்னர் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு சென்னை வந்தடைந்தது.
Published at : 12 Jun 2023 04:05 PM (IST)
மேலும் படிக்க





















