மேலும் அறிய
HBD Madonna Sebastian : 'ஆக்ஸிஜன் தந்தாலே முன் ஒரு பொழுதினாலே' மடோனாவிற்கு இன்று பிறந்தநாள்!
இன்று பிறந்தநாள் காணும் மடோனா செபாஸ்டியனுக்கு ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மடோனா செபாஸ்டியன்
1/6

தென்னிந்திய படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மடோனா செபாஸ்டியன்.
2/6

பிரேமம் படம் மூலம் திரையுலகில் கால் பதித்த இவர், தமிழிலும் மலையாளத்திலும் சில பாடல்களை பாடியுள்ளார்.
3/6

காதலும் கடந்து போகும் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகி, தனது யதார்த்த நடிப்பின் மூலம் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டார்.
4/6

அதன் பிறகு மீண்டும் விஜய் சேதுபதியுடன் கவண் படத்தில் நடித்தார். அப்படத்தில் இடம்பெறும் "ஹேப்பி நியூ இயர்" பாடலை பாடினார்.
5/6

படங்களில் நடிப்பதோடு இவர் விளம்பர படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.
6/6

இன்று பிறந்தநாள் காணும் மடோனா செபாஸ்டியனுக்கு ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Published at : 19 May 2023 11:27 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement





















