மேலும் அறிய
Dheema Promo Song :மூச்சே விடாமல் பாடிய அனிருத் எல்.ஐ.கே படத்தின் தீமா பாடல் ப்ரோமோ
Dheema Promo Song :மூச்சே விடாமல் பாடிய அனிருத் எல்.ஐ.கே படத்தின் தீமா பாடல் ப்ரோமோ
தீமா பாடல் ப்ரோமோ அனிருத்
1/5

எப்போதுமே விக்னேஷ் சிவன் மற்றும் அனிருத் இசையில் உருவாகும் பாடல்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிற
2/5

இவர்கள் கூட்டணியில் முதல் படத்திலே நீயும் நானும் , கண்ணான கண்ணே , எனை மாற்றும் காதலே என நானும் ரவுடி தான் படத்தின் மொத்த ஆல்பமும் ஹிட் அடித்தது
3/5

அதை தொடர்ந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரெண்டு காதல் பாடலும் பெரியளவில் ரீச் ஆனது இன்ஸ்டா ரீல்ஸில் வைரல் ஆனது
4/5

அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் எல்.ஐ.கே பட தீமா பாடலும் இளைஞர்களை கவரும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்
5/5

இந்த பாடல் எஸ்.பி.பி ஸ்டைடில் மூச்சே விடாமல் அனிருத் ஒரு பெரிய சரணத்தை பாடியுள்ளார் என்பது தான் இந்த பாட்டின் சிறப்பாக உள்ளது
Published at : 15 Oct 2024 09:20 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















