மேலும் அறிய
Leo : இப்ப வந்ததிலும் இதுதான் டாப்பு..இது வரை வந்ததிலும் இதுதான் டாப்பு..புது சாதனையை படைத்த லியோ!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைபடத்தின் ப்ரோமோ வீடியோ பல மில்லியன் பார்வையர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.
50 மில்லியன் பார்வையாளர்களை கடந்த லியோ ப்ரோமோ வீடியோ
1/6

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் லியோ தற்போது காஷ்மீரில் படம் பிடிக்கப்பட்டு வருகிறது.
2/6

இந்த படத்தில், வித்தியாசமான கேமராக்கள், பயன்படுத்தப்பட்டுவருகிறது.
Published at : 17 Mar 2023 03:31 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
மதுரை
அரசியல்
திரை விமர்சனம்
சென்னை





















