மேலும் அறிய
Today release movies : ஆரம்பமே அள்ளுதே... ஏப்ரல் முதல் வாரத்தில் இத்தனை தமிழ் படங்கள் ரிலீஸா?
Today release movies : ஏப்ரல் மாதம் பிறந்து முதல் வெள்ளிக்கிழமையான இன்று திரை ரசிகர்களுக்கு விருந்தளிக்க எத்தனை தமிழ் படங்கள் இன்று வெளியாகியுள்ளது பாருங்க...
இந்த வாரம் வெளியாகும் படங்கள்
1/7

ஃபேமிலி ஸ்டார் : விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை பரசுராம் பெட்லா இயக்கியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகியுள்ளது.
2/7

ஒயிட் ரோஸ் : அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி, ஆர்.கே.சுரேஷ், விஜித், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
Published at : 05 Apr 2024 02:24 PM (IST)
மேலும் படிக்க





















