மேலும் அறிய
Leo Audio Launch : லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கு எப்போது நடக்க போகிறது என்று தெரியுமா?
லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த புது தகவல் பரவி வருகிறது.
லியோ இசை வெளியீட்டு விழா
1/6

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - நடிகர் விஜய் கூட்டணி 2வது முறையாக, ‘லியோ’படம் மூலம் இணைந்துள்ளது.
2/6

இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
Published at : 23 Aug 2023 04:42 PM (IST)
மேலும் படிக்க





















