மேலும் அறிய
Trisha As Kundavai : ப்ரோமோஷன் வேலையை துவங்கிய குந்தவை..இனிமே அடுத்தடுத்த அப்டேட்டிற்கு ரெடியா இருங்க!
ஏப்ரல் 28 ஆம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. இதனையொட்டி, ப்ரோமோஷன் வேலைகளும் மும்மரமாக நடந்து வருகிறது.
குந்தவையாக த்ரிஷா
1/6

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. மாடலிங் துறையில் ஆரம்பித்து, துணை கதாபாத்திரங்களில் நடித்து, முன்னுக்கு வந்துள்ளார் த்ரிஷா.
2/6

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் நடித்த தனலட்சுமி, ஜெஸி, ஜானு ஆகிய கதாபாத்திரங்கள், மக்களின் மனதில் இன்றும் வாழ்ந்து வருகிறது.
Published at : 09 Mar 2023 08:55 PM (IST)
மேலும் படிக்க





















