மேலும் அறிய
Star Movie : கவினின் மாறுபட்ட நடிப்பில்.. ட்ரெண்டாகும் ஸ்டார் படத்தின் ட்ரெய்லர்!
Star Movie : எஸ் ஜே சூர்யா, பா ரஞ்சித், கெளதம் மேனன் மற்றும் பல சினிமா பிரபலங்கள் ட்ரெய்லரை பார்த்த பின், படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஸ்டார் படத்தின் ஸ்டில்
1/6

நடிகர் கவின், லால், அதிதி போஹங்கர்,ப்ரீத்தி முகுந்தன் மற்றும் கீதா கைலாசம் நடித்துள்ள ஸ்டார் படத்தை இலன் இயக்கியுள்ளார்.
2/6

இதற்கு முன்பு இலனின் பியார் பிரேமா காதல் படத்திற்கு இசை அமைத்த யுவன் சங்கர் ராஜா, ஸ்டார் படத்தின் மூலம் இரண்டாவது முறை கைக்கோர்த்துள்ளார்
Published at : 29 Apr 2024 11:43 AM (IST)
Tags :
Kavinமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு





















