மேலும் அறிய
(Source: ECI | ABP NEWS)
katrina kaif Wedding photos: கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் திருமண அப்டேட்ஸ் - புகைப்படங்கள் இங்கே
கத்ரீனா கைஃப்
1/7

கேட்ரீனா கய்ஃப் - பிரிட்டிஷ் இந்திய நடிகையான இவர் ஹிந்தி திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்
2/7

இவருக்கும், நடிகர் விக்கி கௌஷலுக்கும் அடுத்த வாரம் திருமணம் நடைபெற உள்ளது.
3/7

ராஜாஸ்தானில் உள்ள சிக்ஸ் சென்ஸஸ் ஃபோர்ட் ஹோட்டலில் நடைபெற இருப்பதாக தகவல்
4/7

எந்த வித ரசாயனமும் கலக்கப்படாமல்முழுக்க முழுக்க இயற்கையான முறையில், கைகளால் மட்டுமே இந்த மெஹந்தி உருவாக்கப்படுகிறது
5/7

கத்ரீனாவுக்கென்றே ஸ்பெஷலாக ஜோத்பூரில் உள்ள பாலி மாவட்டத்தில் இருந்து Sojat மெஹந்தி வரவழைக்கப்பட இருக்கிறதாம்
6/7

இந்த மெஹந்தி ஐம்பதாயிரத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
7/7

2005 ஆம் ஆண்டில் வெளியான சர்க்கார் படத்தில் அபிசேக் பச்சனின் தோழியாக சிறுவேடத்தில் நடித்ததன் வாயிலாக கேட்ரீனா தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடர்ந்தார்
Published at : 01 Dec 2021 06:43 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2025
க்ரைம்
Advertisement
Advertisement





















