மேலும் அறிய
Arya : அப்போ கார்த்தி இப்போ ஆர்யா.. காதர் பாட்ஷாவை களமிறக்கும் முத்தையா படத்தின் நியூ அப்டேட்!
ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் காதர்பாஷா என்ற முத்துராமலிங்கம் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வந்துள்ளது.

காதர்பாஷா என்ற முத்துராமலிங்கம் படக்குழுவினர்
1/6

சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்தவர் நடிகர் ஆர்யா. தற்போது இவர் காதர்பாஷா என்ற முத்துராமலிங்கம் எனும் படத்தில் நடித்து வருகிறார்.
2/6

கொம்பன்,விருமன்,மருது, கொடிவீரன்,குட்டி புலி போன்ற குடும்ப படங்களை கொடுத்த முத்தையா, இப்படத்தை இயக்குகிறார்.
3/6

வெந்து தணிந்தது காடு பிரபலம் சித்தி இட்னானி, ஆர்யாவிற்கு ஜோடியாக நடிக்கிறார்.
4/6

சமீபத்தில் அனைவரையும் வா வாத்தி என பாட வைத்த, ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
5/6

ஜீ ஸ்டுடியோ தயாரிதக்கும் இப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.
6/6

காதர்பாஷா என்ற முத்துராமலிங்கம் படத்தின் டிசர் வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி வெளியாக உள்ளது.
Published at : 29 Mar 2023 01:19 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கல்வி
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion