மேலும் அறிய
Japan Audio Launch : பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா!
க்ரைம் த்ரில்லர் படமாக அமைந்துள்ள ஜப்பான், கார்த்தியின் 25வது திரைப்படம் என்பதால் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடக்கவுள்ளதாம்
ஜப்பான் கார்த்தி
1/6

பலதரப்பட்ட இயக்குநர்களின் மாறுபட்ட கதைக்களங்களில் தன்னுடைய நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு உயிரோட்டத்தை கொடுக்கும் நடிகர் கார்த்தி, நடித்துள்ள படத்தை இயக்குநர் ராஜிவ் முருகன் இயக்கியுள்ளார்.
2/6

இவர் ஜோக்கர்,குக்கூ, ஜிப்ஸி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
Published at : 05 Oct 2023 06:26 PM (IST)
மேலும் படிக்க




















