மேலும் அறிய
Kalakalappu 3 : கவின் - சுந்தர்.சி காம்போ.. உருவாகவிருக்கும் பிரபலமான படத்தின் மூன்றாம் பாகம்!
Kalakalappu 3 : வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் கலகலப்பு படத்தை இயக்கி பாராட்டுகளை பெற்ற சுந்தர்.சி, மூன்றாம் பாகத்தை இயக்கவுள்ளார்.
கவின் - சுந்தர்.சி
1/6

மாற்றி மாற்றி பேய் படங்கள் வந்துக்கொண்டிருந்த காலத்தில், பிரம்மாண்ட செட் போட்டு அரண்மனை பட சீரிஸை எடுக்க தொடங்கியவர் சுந்தர்.சி
2/6

காமெடி - ஹாரர் - கிளாமர் என ஒரே டெம்ப்ளேட்டை மீண்டும் மீண்டும் பேய் படங்களில் பயன்படுத்தியது, ரசிகர்களை சற்று கடுப்பாக்கியது.
3/6

அரண்மனை போன்ற படங்களை எடுத்தவர்தான் அன்பே சிவம் படம் எடுத்தாரா? என சிலர் ஆச்சரியத்தில் வியந்தனர்.
4/6

இதே வரிசையில்தான் கலகலப்பு படமும். வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் இந்த படத்தை இயக்கி பாராட்டுகளை பெற்றார் சுந்தர்.சி
5/6

அதனை தொடர்ந்து கலகலப்பு இரண்டாம் பாகம் வெளியாகி சுமாரான விமர்சனங்களை பெற்றது.
6/6

இந்நிலையில் வளர்ந்து வரும் நடிகர் கவினை வைத்து கலகலப்பு 3 படத்தை சுந்தர்.சி இயக்கவுள்ளதாக தகவல்கள் பரவிவருகிறது
Published at : 21 Feb 2024 01:11 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















