மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Kadhalikka Neramillai : காதலிக்க நேரமில்லை படக்குழு கொடுத்த புது அப்டேட்!
Kadhalikka Neramillai : கிருத்திகா உதயநிதி நடிகர் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனனை வைத்து காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
![Kadhalikka Neramillai : கிருத்திகா உதயநிதி நடிகர் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனனை வைத்து காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/26/3e30d8de8e52b0606cc84551986ef4cf1703588940763501_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
காதலிக்க நேரமில்லை படக்குழு
1/6
![கிருத்திகா உதயநிதி வணக்கம் சென்னை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/26/a5974c280417f66e89ef6b545ef0299a392c0.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கிருத்திகா உதயநிதி வணக்கம் சென்னை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.
2/6
![வணக்கம் சென்னை திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதற்கு பிறகு கிருத்திகா இயக்கிய காளி திரைப்படம் சரியாக ஓடாமல் அவருக்கு தோல்வி படமாக அமைந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/26/071bd8028807bf9ee889955e0dde9325dd021.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
வணக்கம் சென்னை திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதற்கு பிறகு கிருத்திகா இயக்கிய காளி திரைப்படம் சரியாக ஓடாமல் அவருக்கு தோல்வி படமாக அமைந்தது.
3/6
![இதனை தொடர்ந்து கிருத்திகா உதயநிதி பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரியஸை இயக்கினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/27/ba30d3e5fde8463a090ea45213012473c385d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதனை தொடர்ந்து கிருத்திகா உதயநிதி பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரியஸை இயக்கினார்.
4/6
![இந்த வெப் தொடரும் எதிர்பார்த்த அளவில் சரியாக ஓடவில்லை. தற்போது கிருத்திகா உதயநிதி நடிகர் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனனை வைத்து காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/26/62b2692d1e3bff29db33d7c8d1b8b5fba808a.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த வெப் தொடரும் எதிர்பார்த்த அளவில் சரியாக ஓடவில்லை. தற்போது கிருத்திகா உதயநிதி நடிகர் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனனை வைத்து காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
5/6
![முழுக்க முழுக்க ரொமான்டிக் படமாக உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தின் பாடல் காட்சிகள் அடுத்த மாதம் ஷூட் செய்யப்படவுள்ளது என்ற தகவல் பரவிவருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/26/39d0e2009a0f518c83f9586e8161a39361d0d.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
முழுக்க முழுக்க ரொமான்டிக் படமாக உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தின் பாடல் காட்சிகள் அடுத்த மாதம் ஷூட் செய்யப்படவுள்ளது என்ற தகவல் பரவிவருகிறது.
6/6
![ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/26/fd7dac7d87ba9e40c068a33a36228a0e3cadd.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
Published at : 27 Dec 2023 04:14 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion