மேலும் அறிய

Janhvi Kapoor: சிவப்பு கம்பள வரவேற்பு..கிழிந்து போன ஜான்வியின் உடை..அடுத்து நடந்தது என்ன தெரியுமா?

Janhvi Kapoor: பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், ஃபிலிம் ஃபேர் விருதுகளின் சிகப்பு கம்பள வரவேற்பிற்கு 5 நிமிடங்களுக்கு முன்னர் தனது ஆடை கிழிந்து விட்டதாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

ஜான்வி கபூர்

1/7
பிரபல நடிகை ஜான்வி கபூர் சமீபத்தில் நடந்த ஃபிலிம் ஃபேர் திரைப்பட விருதுகளில் கலந்து கொண்டார்.

2/7
இந்த நிகழ்ச்சியில் இவர் நடனமும் ஆடினார். ஆனால், அதற்கு முன்னர் என்ன நடந்தது என்பதை தனது ரசிகர்களுக்கு இன்ஸ்டா பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

3/7
ஃபிலிம் ஃபேரின் சிவப்பு கம்பள வரவேற்பிற்காக தயாராகி கொண்டிருந்த போது, ஜான்வியின் உடையில் இருந்த ஜிப் அறுந்துவிட்டதாம்.

4/7
சிவப்பு கம்பள வரவேற்பிற்கு 5 நிமிடத்திற்கு முன்புதான் இவரது ஆடையில் அப்படியொரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதை உடனே தனது உதவியாளர்களை கொண்டு சரி செய்துள்ளார் ஜான்வி.

5/7
இந்த காமெடி நிகழ்வை ரசிகர்களுடன் தனது சமூக வலைதள பக்கம் மூலம் ஜான்வி பகிர்ந்துள்ளார்.

6/7
ஜான்வியின் இந்த பதிவிற்கு பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

7/7
ஜான்வி கபூரின் தற்போதைய போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..

Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?

ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!

Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.

J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்

Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி

Embed widget