மேலும் அறிய
Aishwarya Rajinikanth:மயிலம் முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
Aishwarya Rajinikanth: மயிலம் முருகன் கோயிலில் சாமி தர்சனம் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகைப்படங்கள் இதோ.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
1/4

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அமைந்துள்ள முருகன் கோயில் குன்றின் மேல் முருகன் இருப்பார். மயில் தோகை விரித்திருப்பது போல அழகாக இருக்கும்.
2/4

மயிலம் முருகன் கோயிலில் நடிகர் ரஜினிகாந்தின் மகளும் தயாரிப்பாளருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்துள்ளார்.
Published at : 05 Nov 2024 08:56 PM (IST)
மேலும் படிக்க





















