மேலும் அறிய
Memories Singer Kalyani Menon| - ”ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் கலை வாழும்” : கல்யாணி மேனன் ஆல்பம்

கல்யாணி-மேனன்
1/7

தமிழில் பிரபலமடைந்த முத்து படத்தின் குலுவாலிலே, அலைபாயுதே படத்தில் அலைபாயுதே, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஓமணப் பெண்ணே உள்ளிட்ட பல பாடல்கள் கல்யாணி மேனன் பாடியவைதான்.
2/7

அதிகம் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடியிருக்கிறார் .
3/7

இவருக்கு இரண்டு மகன்கள் அதில் ஒருவர் முன்னணி ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராஜீவ் மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.
4/7

"ரிதுபேடா கல்பனா சாருதா நல்கியா" பாடல் மலையாளத்தில் அவரது மிகப்பெரிய வெற்றி.
5/7

தொடர்ந்து மலையாளம் , தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் பாடியிருக்கிறார்.
6/7

முன்னணி பாடகியாக வலம் வந்த கல்யாணி மேனன் தமிழில் 1979-ம் ஆண்டு 'நல்லதொரு குடும்பம் ' திரைப்படத்தில் ' செவ்வானமே பொன் மேகமே ' பாடலின் மூலம் அறிமுகமானார்.
7/7

கல்யாணி மேனன் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் வென்றார்.
Published at : 03 Aug 2021 09:07 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
வணிகம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion