மேலும் அறிய

Viduthalai audio launch : கதாநாயகனாக அவதாரம் எடுத்த சூரி..தடபுடலாக வெளியான விடுதலை படத்தின் ட்ரெய்லர்!

Viduthalai audio launch: வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கும் விடுதலை படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைப்பெற்றுள்ளது.

விடுதலை படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு

1/8
வெற்றி மாறனின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், விடுதலை. இப்படத்தில் சூரி முதன்முதலாக ஹீரோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரமாக விஜய் சேதுபதி வருகிறார்

2/8
இதுவரை ஹீரோவிற்கு தோழன் அல்லது நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் வந்து கலக்கிய சூரி, இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்திருப்பது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது

3/8
படத்தின் ட்ரெய்லரிலேயே மிகவும் சீரியஸான கதை என்பதை ரசிகர்கள் புரிந்து கொண்டனர்

4/8
விடுதலை படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது

5/8
இதில், படக்குழுவினர்களான வெற்றி மாறன், சூரி, விஜய் சேதுபதி, இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்

6/8
விடுதலை படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

7/8
விடுதலை படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பாேது எடுத்த படம்

8/8
நடிகர் சூரி இப்படத்தில் நன்றாக நடித்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!

Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்

Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!

EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்

Embed widget