மேலும் அறிய

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?

எடப்பாடி பழனிசாமி - சீமான்  ஆகியோர், பாஜக உடன் திமுக சீக்ரட் உறவில் இருப்பதாக குற்றம் சாட்டி வரும் நிலையில், டெல்லிக்கு விசிட் அடித்திருக்கும் ஆளுநர் ரவியிடம் திமுகவுடன் சுமூக போக்குடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் ஆர்டர் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

ஆளுநர் ரவியின் பதவிக்காலம் கடந்த ஆண்டே முடிவடைந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக அவர் டெல்லியில் முகாமிட்டு வருகிறார். அவர் பொறுப்பேற்றதில் இருந்தே ஆளும் திமுக அரசிற்கு கொள்கை ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பல்வேறு குடைச்சல்களை கொடுத்து வந்தார். 

ஆனால் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆளுநர் ரவி  சார்பில் நடைபெற்ற தேநீர் விருந்தில் அமைச்சர்களுடன் இணைந்து தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.  தொடர்ந்து ரவியை கடுமையாக விமர்சனம் செய்து வந்த ஸ்டாலின் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டதற்கு எதிர்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. 

 இந்த நிகழ்விற்கு பிறகு திமுக அரசுக்கு எதிரான கருத்துக்களை பேசுவதை ரவி நிறுத்தினார் என்றே சொல்ல வேண்டும்.  அதேபோல் கருணாநிதி  நாணய வெளியீட்டு விழாவில் ராஜ்நாத், பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து அண்ணாமலையும் திமுக எதிராக தீவிரமாக கருத்துக்களை முன்வைப்பதை நிறுத்தினார். DMK பைல்ஸ் என்று திமுக ஊழல் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை முன் வைத்து அண்ணாமலை இரண்டு முறை அறிக்கைகளை வெளியிட்டார்.

ஆனால் மூன்றாவது முறையாக திமுக பைல்ஸை வெளியிடவில்லை. டெல்லி பாஜகவின் உத்தரவின் பேரில் தான் அவர் வெளியிடவில்லை என்ற தகவல் வெளியானது. இச்சூழலில் தான் திமுக பாஜகவுடன் ரகசிய உறவில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.  கடந்த முறை நடைபெற்ற சட்ட மன்ற கூட்டத்தொடரில் திராவிட மாடல், பெரியார் உள்ளிட்ட வார்த்தைகள் ஆளுநர் ரவி பேச மறுத்த சம்பம் தமிழ் நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. முக்கியமாக இது பாஜகவிற்கு எதிராக மாறியாது. 

இந்த நிலையில் வரும் ஜனவரி மாதம் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் ரவி டெல்லியில் முகாமிட்டுருக்கிறார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்து பேசியும் இருக்கிறார். இந்த சந்திப்பின் போது தமிழக சட்ட மன்ற கூட்டத்தொடரில் திமுக அரசுக்கு எதிராக எதுவும் பேசக்கூடது என்றும் திமுக வுடன் சுமூக உறவில் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி ஆளுநர் ரவிக்கு ஆர்டர் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரசியல் வீடியோக்கள்

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பள்ளிகளில் மாணவிகள் மது அருந்தும் கொடூரம்... '3 ஆண்டுகளில் முழு மதுவிலக்கு வேண்டும்!' - அன்புமணி கோரிக்கை!
பள்ளிகளில் மாணவிகள் மது அருந்தும் கொடூரம்... '3 ஆண்டுகளில் முழு மதுவிலக்கு வேண்டும்!' - அன்புமணி கொந்தளிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
Embed widget