மேலும் அறிய
Varunlav Wedding Photos : இனிதே நடந்து முடிந்த வருண்-லாவண்யா திருமணம்..புகைப்படங்கள் இதோ!
Varunlav Wedding Photos : நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா த்ரிப்பாதியின் திருமணப் புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்.

வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி
1/6

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான நகேந்திர பாபுவின் மகன் நடிகர் வருண் தேஜ்.
2/6

தெலுங்கு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் வருணும் நடிகை லாவண்யா த்ரிப்பாதியும் காதலிப்பதாக தகவல்கள் பரவி வந்தன.
3/6

இதனிடையே கடந்த ஜூன் மாதம் வருண்-லாவண்யா இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
4/6

இதனையடுத்து இவர்களுக்கு தற்போது இத்தாலியில் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
5/6

இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
6/6

புதிய ஜோடியான வருண் - லாவண்யாவிற்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Published at : 02 Nov 2023 03:44 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
மதுரை
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion