மேலும் அறிய
Trisha Saree Photos : சிவப்பு சேலையில் ரோஜா போல் மிளிரும் நடிகை திரிஷா!
Trisha Saree Photos : லியோ படத்தின் வெற்றி விழாவிற்கு சிவப்பு நிற சேலை அணிந்து வந்த திரிஷாவின் சேரி லுக் ட்ரெண்டாகி வருகிறது.
லியோ வெற்றி விழாவில் திரிஷா
1/6

நேற்று (01.11.2023) நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் லியோ படத்தின் வெற்றி விழா நடந்தது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். விஜய்க்கு ஜோடியாக நடித்த திரிஷாவும் வருகை தந்திருந்தார்.
2/6

நேற்று சிவப்பு நிற பார்ட்டி டிசைனர் சேலையை அணிந்திருந்தார். சேலை நிறத்திலேயே ப்ளவுஸ் உடுத்திய திரிஷா, புதிதாய் பூத்த ரோஜா மொட்டு போல் இருந்தார்.
Published at : 02 Nov 2023 12:03 PM (IST)
Tags :
Trishaமேலும் படிக்க





















