மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Pathu Thala vs Viduthalai: பதற வைக்கும் ’பத்து தல’க்கு வேட்டு வைக்குமா ’விடுதலை’? இருவரில் வெல்லப்போவது யார்?
Pathu Thala vs.Viduthalai: சிம்பு நடித்துள்ள பத்து தல படமும், சூரி முதல் முறையாக ஹீரோவாக நடித்துள்ள விடுதலை படமும் இம்மாத இறுதியில் வெளியாவதை தொடர்ந்து, இரு படங்களில் வெல்லப்போவது யார் தெரியும?
![Pathu Thala vs.Viduthalai: சிம்பு நடித்துள்ள பத்து தல படமும், சூரி முதல் முறையாக ஹீரோவாக நடித்துள்ள விடுதலை படமும் இம்மாத இறுதியில் வெளியாவதை தொடர்ந்து, இரு படங்களில் வெல்லப்போவது யார் தெரியும?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/f44761d67617ed51285086462819392b1679902375570501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பத்து தல vs விடுதலை
1/10
![சிம்பு மாஸாக கம்-பேக் கொடுத்துள்ள படம், பத்து தல. சிம்பு ரசிகர்கள் மட்டுமன்றி சினிமா ரசிகர்கள் பலரும் இப்படத்தினை எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/f3ccdd27d2000e3f9255a7e3e2c4880002113.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சிம்பு மாஸாக கம்-பேக் கொடுத்துள்ள படம், பத்து தல. சிம்பு ரசிகர்கள் மட்டுமன்றி சினிமா ரசிகர்கள் பலரும் இப்படத்தினை எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்
2/10
![இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, சில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா இதனை டைரக்டு செய்துள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/156005c5baf40ff51a327f1c34f2975bef013.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, சில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா இதனை டைரக்டு செய்துள்ளார்
3/10
![நடிகர் சூரி, முதல் முறையாக ஹீரோவாக நடித்திருக்கும் படம் விடுதலை. இப்படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/032b2cc936860b03048302d991c3498fb9d6a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகர் சூரி, முதல் முறையாக ஹீரோவாக நடித்திருக்கும் படம் விடுதலை. இப்படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார்
4/10
![பத்து தல படம், இம்மாதம் 30ஆம் தேதியும் விடுதலை படம் 31ஆம் தேதியும் வெளியாகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/799bad5a3b514f096e69bbc4a7896cd92e59d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பத்து தல படம், இம்மாதம் 30ஆம் தேதியும் விடுதலை படம் 31ஆம் தேதியும் வெளியாகிறது
5/10
![வழக்கமான காதல், காமெடி என்றில்லாமல் வித்தியாசமான கதைக்களத்தைத்தான் இரண்டு படங்களும் கொண்டுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/d0096ec6c83575373e3a21d129ff8fef55da8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வழக்கமான காதல், காமெடி என்றில்லாமல் வித்தியாசமான கதைக்களத்தைத்தான் இரண்டு படங்களும் கொண்டுள்ளது
6/10
![விடுதலை படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/18e2999891374a475d0687ca9f989d837e865.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விடுதலை படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்
7/10
![’மக்கள் செல்வன்’ என்றழைக்கப்படும் விஜய் சேதுபதிக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இதனால், வெற்றிமாறனின் விடுதலை படம் கண்டிப்பாக வெற்றிபெரும் என எதிர்பார்க்கப்படுகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/fe5df232cafa4c4e0f1a0294418e5660274a9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
’மக்கள் செல்வன்’ என்றழைக்கப்படும் விஜய் சேதுபதிக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இதனால், வெற்றிமாறனின் விடுதலை படம் கண்டிப்பாக வெற்றிபெரும் என எதிர்பார்க்கப்படுகிறது
8/10
![பத்து தல vs விடுதலை போடியில் வெல்லப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்களின் மனங்களில் எழுந்துள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/8cda81fc7ad906927144235dda5fdf15c9f92.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பத்து தல vs விடுதலை போடியில் வெல்லப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்களின் மனங்களில் எழுந்துள்ளது
9/10
![நடிகர் சூரி இப்படத்திற்கென ஸ்பெஷலாக பல ட்ரெய்னிங் எடுத்துக்கொண்டார். நடிகர் சிம்புவும் பத்து தல படத்திற்காக தனது லுக்-ஐ மாற்றினார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/30e62fddc14c05988b44e7c02788e1872eb58.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகர் சூரி இப்படத்திற்கென ஸ்பெஷலாக பல ட்ரெய்னிங் எடுத்துக்கொண்டார். நடிகர் சிம்புவும் பத்து தல படத்திற்காக தனது லுக்-ஐ மாற்றினார்
10/10
![பத்து தல-விடுதலை ஆகிய இரண்டு படங்களில் எது வெற்றி பெற போகிறது என்பது பட ரிலீஸிற்கு பிறகுதான் தெரியும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/ae566253288191ce5d879e51dae1d8c3694aa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பத்து தல-விடுதலை ஆகிய இரண்டு படங்களில் எது வெற்றி பெற போகிறது என்பது பட ரிலீஸிற்கு பிறகுதான் தெரியும்
Published at : 27 Mar 2023 01:20 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
நிதி மேலாண்மை
வணிகம்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion