மேலும் அறிய
Shruti hassan : வுமன் இன் பிளாக் : அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்த ஸ்ருதி ஹாசன்!
Shruti Hassan : கருப்பு நிற உடையில் மிரட்டலான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன்.
ஸ்ருதி ஹாசன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
1/6

என்றுமே ஸ்டைலிஷாக இருக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன் எங்கு சென்றுலாம் அனைவரும் கவனத்தை ஈர்த்துவிடுவார்.
2/6

எல்லோரிடமும் இனிமையாக பழக கூடிய ஸ்ருதி மனதில் பட்ட கருத்துக்களை துணிச்சலாக பேசிவிடுவார்.
Published at : 10 Feb 2024 12:23 PM (IST)
மேலும் படிக்க




















